

என் வாழ்நாளில் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவே மாட்டேன். பெண்ணுக்கு அது ஒரு தகுதி என்று நினைப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று அதிர்ச்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவரைப் போலவே திருமணத்தில் நாட்டம் இல்லாத பல நடிகைகள் உள்ளனர். இதற்கு முன்னர் சுருதி ஹாசன் ஒரு முறை குழந்தை பெற்று கொள்ள விருப்பம் உண்டு, ஆனால் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை போயேவிட்டது என்று சொல்லி இருக்கிறார். தாய்மை என்பது வரம், பெண்மைக்கு அழகு தாய் ஆவது தான். ஒரு பெண் முழுமையான பெண் ஆகிறாள் அப்போதுதான், என்றெல்லாம் நாம் கேள்வி பட்டு இருக்கிறோமே ஆனால், அப்படி எல்லாம் ஒரு புடலங்காவும் இல்ல, அவரவர் தனிப்பட்ட விருப்பம் தான் தாய்மை என்பது ஷ்ரத்தா ஸ்ரீநாத் கருத்து.
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபிறகு எடுத்த முடிவா அல்லது அப்பவே அவர் அப்படித்தானா என்பது தெரியவில்லை. என் வாழ்நாளில் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவே மாட்டேன். பெண்ணுக்கு அது ஒரு தகுதி என்று நினைப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று அதிர்ச்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவரைப் போலவே திருமணத்தில் நாட்டம் இல்லாத பல நடிகைகள் உள்ளனர். இதற்கு முன்னர் சுருதி ஹாசன் ஒரு முறை குழந்தை பெற்று கொள்ள விருப்பம் உண்டு, ஆனால் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை போயேவிட்டது என்று சொல்லி இருக்கிறார்.