![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/dfwerwewewewer-415x250.jpg)
![Image result for à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à¯à®²à¯à®¯à®¿à®²à¯ à®à¯à®® ஹாà®à¯ பà¯à®à¯à®à¯ வà¯à®³à®¿à®¯à®¿à®à¯à® à®°à®®à¯à®¯à®¾ பாணà¯à®à®¿à®¯à®©à¯!](https://tamil.filmibeat.com/img/2019/09/ramya22323-1567414186.jpg)
புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி ரம்யா கொடுத்த போஸ்கள், இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளர்களாக மாறி, ரம்யாவின் இன்ஸ்டாவை எக்குதப்பாக எகிற வைத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு, ரசிகர்களின் டெம்ப்ரேச்சரை எகிறவைத்திருக்கிறார் ரம்யா. இதிலும் புடவையில் இருக்கும் ரம்யா, இந்த முறை தனது பின்னழகை வெளிப்படுத்தி இருக்கிறார். 'ஜன்னல் வெச்ச ஜாக்கெட்டில்' கவர்ச்சி பொங்கும் இந்த போட்டோவும் வைரலாகியுள்ளது.