

ஆர்யா நடித்த மகாமுனி வரும் 6ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்நிலையில் படத்தின் சென்சார்,ரன்னிங் டைம் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ அளித்துள்ளனர். இந்த படம் 157 நிமிடங்கள் -இரண்டு மணிநேரம் 37 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட படமாக உள்ளது. மகாமுனி படம் 6ம் தேதி வெளியாக இருப்பது உறுதி.
ஆர்யா நடித்த மகாமுனி வரும் 6ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்நிலையில் படத்தின் சென்சார்,ரன்னிங் டைம் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ அளித்துள்ளனர். இந்த படம் 157 நிமிடங்கள் -இரண்டு மணிநேரம் 37 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட படமாக உள்ளது. மகாமுனி படம் 6ம் தேதி வெளியாக இருப்பது உறுதி. இந்த படம் 157 நிமிடங்கள் -இரண்டு மணிநேரம் 37 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட படமாக உள்ளது. மகாமுனி படம் 6ம் தேதி வெளியாக இருப்பது உறுதி.