![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/dfwwerwerw-415x250.jpg)
![Image result for ajith 61](https://1847884116.rsc.cdn77.org/tamil/home/ajith-28519m1.jpg)
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் என்பதும் அந்தப் படம் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஆக்ஷன் படத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளார்.இந்நிலையில் தல 61 குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. பாலிவுட் படமான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் என்பதும் அந்தப் படம் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஆக்ஷன் படத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளார்.இந்நிலையில் தல 61 குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. பாலிவுட் படமான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் என்பதும் அந்தப் படம் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஆக்ஷன் படத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளார்.இந்நிலையில் தல 61 குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. பாலிவுட் படமான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.