

தனுஷ் நடித்த அசுரன் அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த படத்தின் டைட்டில் தகவல் தற்போது வந்துள்ளது.தனுஷ்,கார்த்திக் சுப்புராஜ் இணையும் இந்த படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் டைட்டிலை படக்குழு தேர்வு செய்ததாக செய்தி வந்துள்ளது. எம்ஜிஆர், லதா நடிப்பில் எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் 1973ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடித்த அசுரன் அடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்த படத்தின் டைட்டில் தகவல் தற்போது வந்துள்ளது.தனுஷ்,கார்த்திக் சுப்புராஜ் இணையும் இந்த படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் டைட்டிலை படக்குழு தேர்வு செய்ததாக செய்தி வந்துள்ளது. எம்ஜிஆர், லதா நடிப்பில் எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் 1973ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர், லதா நடிப்பில் எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் 1973ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.