தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் தனுஷின் அடுத்த படத்திலும் மலையாள நடிகை நடிக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.தனுஷ் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. ரஜிஷா மலையாளத்தில் ஜூன் படத்தில் சமீபத்தில் நடித்து புகழ்பெற்றார்.

அடுத்த படத்திலும் மலையாள நடிகை நடிக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது.தனுஷ் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. ரஜிஷா மலையாளத்தில் ஜூன் படத்தில் சமீபத்தில் நடித்து புகழ்பெற்றார்.