லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். கொரிய படமான பிளைண்ட் படத்தின் ரீமேக் படமான இந்த பட படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. பார்வையற்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா முதன் முதலாக நடிக்க இருப்பதால் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். கொரிய படமான பிளைண்ட் படத்தின் ரீமேக் படமான இந்த பட படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. பார்வையற்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா முதன் முதலாக நடிக்க இருப்பதால் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். கொரிய படமான பிளைண்ட் படத்தின் ரீமேக் படமான இந்த பட படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. பார்வையற்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா முதன் முதலாக நடிக்க இருப்பதால் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா முதன் முதலாக நடிக்க இருப்பதால் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.