

அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பாலிவுட் படமான‘பிங்க் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார், நேர் கொண்ட பார்வை என வெளியான இந்த படம் தமிழிலும் சூப்பர்ஹிட் ஆனது.சில மாதங்களாக பிங்க் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய திட்டம் போடப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வந்து இப்பொழுது இந்த படத்தில் அமிதாப் வேடத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.
அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பாலிவுட் படமான‘பிங்க் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார், நேர் கொண்ட பார்வை என வெளியான இந்த படம் தமிழிலும் சூப்பர்ஹிட் ஆனது.சில மாதங்களாக பிங்க் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய திட்டம் போடப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வந்து இப்பொழுது இந்த படத்தில் அமிதாப் வேடத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்த பாலிவுட் படமான‘பிங்க் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார், நேர் கொண்ட பார்வை என வெளியான இந்த படம் தமிழிலும் சூப்பர்ஹிட் ஆனது.சில மாதங்களாக பிங்க் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய திட்டம் போடப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வந்து இப்பொழுது இந்த படத்தில் அமிதாப் வேடத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.