இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிப்பதாக இருந்த மாநாடு படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் வேளையில் சிம்புவை இந்த படத்தில் இருந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நீக்கினார். சிம்புவுக்கு பதில் வேறு நடிகரின் நடிப்பில் படம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் தற்போது அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.