![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/sdfdfssdfsdfsdfff-415x250.jpg)
![Image result for தனுஷின் அசுரன் ரிலீஸ் அறிவிப்பு!](https://static.tamil.news18.com/optimize/uYA4lsMEqyFjjE30w-OKLcviWDg=/0x0/static.tamil.news18.com/tamil/uploads/2019/08/asuran.jpg)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அசுரன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி அசுரன் ரிலீஸ் ஆக உள்ளதாக தனுஷ் டுவிட்டரில் அறிவித்துள்ளார். அக்டோபர் 2ஆம் தேதி சயிர நரசிம்ம ரெட்டி, அக்டோபர் 4 விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அசுரன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி அசுரன் ரிலீஸ் ஆக உள்ளதாக தனுஷ் டுவிட்டரில் அறிவித்துள்ளார். அக்டோபர் 2ஆம் தேதி சயிர நரசிம்ம ரெட்டி, அக்டோபர் 4 விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 4 விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.