

சூர்யா நடித்த காப்பான் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்க உருவாகி வந்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏர் டெக்கான் நிறுவன நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறு என கூறப்படும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா நடித்து வருகிறார்.
சூர்யா நடித்த காப்பான் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்க உருவாகி வந்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏர் டெக்கான் நிறுவன நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறு என கூறப்படும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்க உருவாகி வந்த சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏர் டெக்கான் நிறுவன நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறு என கூறப்படும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா நடித்து வருகிறார்.