

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளி வருகிறது.கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படமும் பொங்கலன்று திரையிட திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் விஷால் நடித்து வரும் விஷால் 28 படமும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என தெரிகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளி வருகிறது.கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படமும் பொங்கலன்று திரையிட திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் விஷால் நடித்து வரும் விஷால் 28 படமும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் விஷால் நடித்து வரும் விஷால் 28 படமும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என தெரிகிறது.