

இந்த விருதை சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, அடூர் கோபாலகிருஷ்ணன், போன்ற பலரும் பெற்றுள்ளனர். திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அமிதாப்பச்சன் திரைத்துறையில் செய்த சாதனைகளுக்காக விருது வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த விருதை சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, அடூர் கோபாலகிருஷ்ணன், போன்ற பலரும் பெற்றுள்ளனர். திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அமிதாப்பச்சன் திரைத்துறையில் செய்த சாதனைகளுக்காக விருது வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதை சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, அடூர் கோபாலகிருஷ்ணன், போன்ற பலரும் பெற்றுள்ளனர். இந்த விருதை சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, அடூர் கோபாலகிருஷ்ணன், போன்ற பலரும் பெற்றுள்ளனர்.