சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு சில மாதங்களாக மும்பை, ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை காண அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்று, போலீஸ் உடையில் ரஜினிகாந்துடன் லதா இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு சில மாதங்களாக மும்பை, ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை காண அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்று, போலீஸ் உடையில் ரஜினிகாந்துடன் லதா இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு சில மாதங்களாக மும்பை, ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை காண அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சென்று, போலீஸ் உடையில் ரஜினிகாந்துடன் லதா இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக வருகிறது.