![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/sdfwersdwrrwrer-415x250.jpg)
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராம்சரண், சைரா நரசிம்மரெட்டி படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று நிமிடங்கள் அறிமுக குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.தெலுங்கில் பவன்கல்யாணும், மலையாளத்தில் மோகன்லாலும் குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராம்சரண், சைரா நரசிம்மரெட்டி படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று நிமிடங்கள் அறிமுக குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.தெலுங்கில் பவன்கல்யாணும், மலையாளத்தில் மோகன்லாலும் குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராம்சரண், சைரா நரசிம்மரெட்டி படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று நிமிடங்கள் அறிமுக குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.தெலுங்கில் பவன்கல்யாணும், மலையாளத்தில் மோகன்லாலும் குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராம்சரண், சைரா நரசிம்மரெட்டி படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று நிமிடங்கள் அறிமுக குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.தெலுங்கில் பவன்கல்யாணும், மலையாளத்தில் மோகன்லாலும் குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.