தல அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ள தல 60 படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பிற்கு அஜித் தயாராகிவிட்டதை வைரலாகிய அஜித்தின் லுக் உறுதி செய்தது. விமான நிலையத்திற்கு வந்த அஜித்துடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர்.சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த அஜித், கருமையான தலைமுடி, மீசைக்கு மாறியுள்ளார்.