

தீபாவளித் திருநாளில் விஜய் நடித்த பிகில். கார்த்தி நடித்த ஆகிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் அக்டோபர் ரிலீஸ் என்ற விளம்பரங்கள் வந்து கொண்டிருந்தாலும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர் ஒன்றில் சங்கத்தமிழன் தீபாவளி வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளித் திருநாளில் விஜய் நடித்த பிகில். கார்த்தி நடித்த ஆகிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் அக்டோபர் ரிலீஸ் என்ற விளம்பரங்கள் வந்து கொண்டிருந்தாலும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.இந்நிலையில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர் ஒன்றில் சங்கத்தமிழன் தீபாவளி வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர் ஒன்றில் சங்கத்தமிழன் தீபாவளி வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது.