

மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் படத்தில் பெரிய பழுவேட்டையர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமான சத்யராஜ், படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திவந்துள்ளது. மணிரத்னம் விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாததால் சத்யராஜ் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது.
மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் படத்தில் பெரிய பழுவேட்டையர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமான சத்யராஜ், படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திவந்துள்ளது. மணிரத்னம் விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாததால் சத்யராஜ் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது. இந்நிலையில் படத்தில் பெரிய பழுவேட்டையர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமான சத்யராஜ், படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திவந்துள்ளது. மணிரத்னம் விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாததால் சத்யராஜ் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது. இந்நிலையில் படத்தில் பெரிய பழுவேட்டையர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமான சத்யராஜ், படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திவந்துள்ளது. மணிரத்னம் விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாததால் சத்யராஜ் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது.