

செக்க சிவந்த வானம், தடம் படங்களை அ டுத்து அருண்விஜய், அக்னி சிறகுகள், பாக்ஸர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்க ஒரு படத்தில் அருண்விஜய் ஒப்பந்தமானார். ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய குமரவேலன் படத்தில் அருண்விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், ஜோடியாக பாலக் லால்வானி நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்க பட்டது. இந்நிலையில் படத்திற்கு ஷபீர் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செக்க சிவந்த வானம், தடம் படங்களை அ டுத்து அருண்விஜய், அக்னி சிறகுகள், பாக்ஸர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்க ஒரு படத்தில் அருண்விஜய் ஒப்பந்தமானார். ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய குமரவேலன் படத்தில் அருண்விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், ஜோடியாக பாலக் லால்வானி நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்க பட்டது. இந்நிலையில் படத்திற்கு ஷபீர் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய குமரவேலன் படத்தில் அருண்விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், ஜோடியாக பாலக் லால்வானி நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்க பட்டது. இந்நிலையில் படத்திற்கு ஷபீர் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.