பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீராமிதுன், வாய்ப்புகளை இழந்து வருகிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை வாய்ப்பினை இழந்த மீராமிதுன், மூடர் கூடம் நவீன் இயக்கி வரும் அக்னி சிறகுகள் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவர் கேரக்டரில் கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன் நடிக்கவுள்ளார்.அக்னி சிறகுகள் படத்தில் நீக்கப்பட்ட தகவலை மீரா மிதுன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். சேரன் மீது சுமத்திய பழி, முகின்மீது பழி சுமத்த வந்த ஆடியோ அவரது நீக்கத்துக்கு முக்கிய காரணம் ஆகும்.