பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 முடிவடைந்த நிலையில் சீசன் வெற்றியாளர் முகினுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டாமிடம் பிடித்த சாண்டிக்கு தமிழகத்தில் புகழ் கிடைத்துள்ளது. சாண்டியால் தான் நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தது.இந்நிலையில் சாண்டி, கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்தார். மகள் லாலா, மனைவி சில்வியா மற்றும் அவரது சகோதரியுடன் சந்தித்த சாண்டி, புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மகள் லாலா, மனைவி சில்வியா மற்றும் அவரது சகோதரியுடன் சந்தித்த சாண்டி, புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.