

நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு தென்னிந்திய திரையுலகம் முழுதும் வரவேற்பு கிடைக்கும் நிலையில் அவர் காதலில் விழுந்ததாக தகவல்வெளியாகியுள்ளது. மலையாள ஸ்டார் மோகன்லால் மகன் பிரணவ் மீது காதல் கொண்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியும் என கூறப்படுகிறது. பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார், படம் விரைவில் திரைக்கு வரும்.
நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு தென்னிந்திய திரையுலகம் முழுதும் வரவேற்பு கிடைக்கும் நிலையில் அவர் காதலில் விழுந்ததாக தகவல்வெளியாகியுள்ளது. மலையாள ஸ்டார் மோகன்லால் மகன் பிரணவ் மீது காதல் கொண்டிருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியும் என கூறப்படுகிறது. பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார், படம் விரைவில் திரைக்கு வரும். பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார், படம் விரைவில் திரைக்கு வரும்.பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார், படம் விரைவில் திரைக்கு வரும்.