இந்திய கிரிக்கெட் அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மணிஷ் பாண்டே, நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார். இவர் தமிழில் உதயம் என்.எச் 4, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே அசாருதீன், விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மணிஷ் பாண்டே, நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார். இவர் தமிழில் உதயம் என்.எச் 4, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே அசாருதீன், விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மணிஷ் பாண்டே, நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார். இவர் தமிழில் உதயம் என்.எச் 4, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே அசாருதீன், விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர்.