

இயக்குனர் ராதாமோகன் இயக்க எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் பட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கு பொம்மை என டைட்டில் வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருவதாக தகவல் வந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் ராதாமோகன் இயக்க எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் பட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கு பொம்மை என டைட்டில் வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருவதாக தகவல் வந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருவதாக தகவல் வந்த நிலையில் நடிகை சாந்தினி தமிழரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.