![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/xcvfscv dbdfffdfd-415x250.jpg)
![Image result for harbhajan with Santhanam](https://www.thenewsminute.com/sites/default/files/styles/news_detail/public/IrfanPathan_HarbhajanSingh.jpg?itok=svhDXnf8)
சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2, ஏ1 படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து அவர் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும், கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா படத்திலும் நடித்து வருகிறார்.சந்தானம் மூன்று வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக ஹர்பஜன்சிங் தமிழில் டுவீட் செய்து வரும் நிலையில் தற்போது தமிழ்ப்படத்திலும் நடிக்கவுள்ளார்.