![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/fffg ffddffd-415x250.jpg)
![Image result for ரியோ வின் ஜோடி போடும் ரம்யா!](https://tamil.filmibeat.com/img/2019/10/rio6-1571041448.jpg)
சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நாயகனான ரியோ ராஜ் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.இந்த பட பணிகள் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் ரம்யா நம்பீசனின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது, பொருத்தமாக இருப்பார் என ஒப்பந்தம் செய்ததாக பத்ரி தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நாயகனான ரியோ ராஜ் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.இந்த பட பணிகள் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் ரம்யா நம்பீசனின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது, பொருத்தமாக இருப்பார் என ஒப்பந்தம் செய்ததாக பத்ரி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் ரம்யா நம்பீசனின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது, பொருத்தமாக இருப்பார் என ஒப்பந்தம் செய்ததாக பத்ரி தெரிவித்துள்ளார்.