தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை வித்யாபாலன் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். ஒரு சில நிமிடங்களே இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த காட்சிகளாக இருந்தது. இந்நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் தனக்கு பிடித்த கமலஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தை கணவருடன் சேர்த்து பார்த்ததாகவும், தன் ஆல்டைம் ஃபேவரைட் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை வித்யாபாலன் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். ஒரு சில நிமிடங்களே இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த காட்சிகளாக இருந்தது. இந்நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் தனக்கு பிடித்த கமலஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தை கணவருடன் சேர்த்து பார்த்ததாகவும், தன் ஆல்டைம் ஃபேவரைட் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் தனக்கு பிடித்த கமலஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தை கணவருடன் சேர்த்து பார்த்ததாகவும், தன் ஆல்டைம் ஃபேவரைட் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.