

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ஆக்சன் திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயார் நிலையில் உள்ளது.இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து புரமோஷன் பணி தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஆக்சன் திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக செய்திவெளியாகியுள்ளது.
விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ஆக்சன் திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயார் நிலையில் உள்ளது.இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து புரமோஷன் பணி தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஆக்சன் திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக செய்திவெளியாகியுள்ளது. விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ஆக்சன் திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயார் நிலையில் உள்ளது.இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து புரமோஷன் பணி தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஆக்சன் திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக செய்திவெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து புரமோஷன் பணி தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஆக்சன் திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக செய்திவெளியாகியுள்ளது.