

தனுஷ் நடித்த அசுரன் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த நிலையில் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசார பணிகளில் இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்தார், சமூக வலைத்தளத்தில் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்தார். அசுரன் படம் அல்ல பாடம் என்று கூறியது குழுவினர்க்கு மகிழ்ச்சியை அளித்தது.
தனுஷ் நடித்த அசுரன் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த நிலையில் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசார பணிகளில் இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்தார், சமூக வலைத்தளத்தில் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்தார். அசுரன் படம் அல்ல பாடம் என்று கூறியது குழுவினர்க்கு மகிழ்ச்சியை அளித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்தார், சமூக வலைத்தளத்தில் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்தார். அசுரன் படம் அல்ல பாடம் என்று கூறியது குழுவினர்க்கு மகிழ்ச்சியை அளித்தது.