

பிக் பாஸ் நடிகை சாக்சிக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது. சாக்சி விஷாலின் ஆக்சன் படத்தில் டப்பிங் செய்த நிலையில் ஆர்யாவின் டெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.டெடி படத்தில் ஆர்யாவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த கேரக்டர் புகழைப் பெற்றுத் தரும் என நம்புவதாகவும் சாக்சி தெரிவித்தார்.
பிக் பாஸ் நடிகை சாக்சிக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது. சாக்சி விஷாலின் ஆக்சன் படத்தில் டப்பிங் செய்த நிலையில் ஆர்யாவின் டெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.டெடி படத்தில் ஆர்யாவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த கேரக்டர் புகழைப் பெற்றுத் தரும் என நம்புவதாகவும் சாக்சி தெரிவித்தார். பிக் பாஸ் நடிகை சாக்சிக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது. சாக்சி விஷாலின் ஆக்சன் படத்தில் டப்பிங் செய்த நிலையில் ஆர்யாவின் டெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.டெடி படத்தில் ஆர்யாவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருவதாகவும் இந்த கேரக்டர் புகழைப் பெற்றுத் தரும் என நம்புவதாகவும் சாக்சி தெரிவித்தார். இந்த கேரக்டர் புகழைப் பெற்றுத் தரும் என நம்புவதாகவும் சாக்சி தெரிவித்தார்.