உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து விரைவில் திரையுலகினர் பிரமாண்டமான விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். சிவாஜி கணேசன் குடும்பத்தில் ஒருவராக கமல்ஹாசனை பார்த்து வந்தார். கமல்ஹாசனும் சிவாஜி குடும்ப விழா என்றால் தவறாமல் கலந்து கொள்வார்.இந்நிலையில் கமல் 60 ஆண்டு சாதனைக்கு மரியாதை செலுத்த தங்கள் வீட்டிற்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினர் மரியாதை செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து விரைவில் திரையுலகினர் பிரமாண்டமான விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். சிவாஜி கணேசன் குடும்பத்தில் ஒருவராக கமல்ஹாசனை பார்த்து வந்தார். கமல்ஹாசனும் சிவாஜி குடும்ப விழா என்றால் தவறாமல் கலந்து கொள்வார்.இந்நிலையில் கமல் 60 ஆண்டு சாதனைக்கு மரியாதை செலுத்த தங்கள் வீட்டிற்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினர் மரியாதை செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கமல் 60 ஆண்டு சாதனைக்கு மரியாதை செலுத்த தங்கள் வீட்டிற்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினர் மரியாதை செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.