மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்தில் 10 மாதங்கள் நடிப்பார்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் முடித்தவுடன் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நடிப்பார். ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்து கார்த்தி பட திரைக்கதை எழுதும் பணியில் ராஜூமுருகன் இருப்பதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்தில் 10 மாதங்கள் நடிப்பார்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் முடித்தவுடன் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நடிப்பார். ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்து கார்த்தி பட திரைக்கதை எழுதும் பணியில் ராஜூமுருகன் இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்தில் 10 மாதங்கள் நடிப்பார்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் முடித்தவுடன் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நடிப்பார். ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்து கார்த்தி பட திரைக்கதை எழுதும் பணியில் ராஜூமுருகன் இருப்பதாக கூறப்படுகிறது. ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்து கார்த்தி பட திரைக்கதை எழுதும் பணியில் ராஜூமுருகன் இருப்பதாக கூறப்படுகிறது