நடிகை கஸ்தூரி சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்து கொண்டார், இரண்டே வாரத்தில் வெளியேறினார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து வந்த கஸ்தூரி, சமீபத்தில் பதிவு செய்த ஒரு படத்தை இன்ஸ்டாகிராம் தடை செய்தது. இன்ஸ்டாகிராம் விதிகளுக்கு புறம்பானது என கூறி கஸ்தூரி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கிவிட்டது. புகைப்படம் எதற்காக நீக்கப்பட்டது என கஸ்தூரிக்கும் புரியவில்லை.

நடிகை கஸ்தூரி சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்து கொண்டார், இரண்டே வாரத்தில் வெளியேறினார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து வந்த கஸ்தூரி, சமீபத்தில் பதிவு செய்த ஒரு படத்தை இன்ஸ்டாகிராம் தடை செய்தது. இன்ஸ்டாகிராம் விதிகளுக்கு புறம்பானது என கூறி கஸ்தூரி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கிவிட்டது. புகைப்படம் எதற்காக நீக்கப்பட்டது என கஸ்தூரிக்கும் புரியவில்லை. சமீபத்தில் பதிவு செய்த ஒரு படத்தை இன்ஸ்டாகிராம் தடை செய்தது. இன்ஸ்டாகிராம் விதிகளுக்கு புறம்பானது என கூறி கஸ்தூரி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கிவிட்டது. புகைப்படம் எதற்காக நீக்கப்பட்டது என கஸ்தூரிக்கும் புரியவில்லை.