

அஜித் வலிமை படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்க, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த படத்தில் தற்போது தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி இணைந்துள்ளார். அஜித் வலிமை படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்க, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த படத்தில் தற்போது தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி இணைந்துள்ளார். வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த படத்தில் தற்போது தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி இணைந்துள்ளார்.