ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய ஜிப்ஸி சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியா நிலை இருந்தது. படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூற இயக்குனர் ஏற்கவில்லை, டிரிபியூனலுக்கு படம் சென்றது.இந்நிலையில் டிரிபியூனலுக்கு சென்ற படம் சில கட் பெற்று ஏ சான்றிதழ் பெற்று விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.