இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டும் வெற்றி பெறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் படங்களும், கடந்த தீபாவளியில் விஜய்யின் பிகில் கார்த்தியின் கைதி படங்களும் வெளியாகின.தற்போது ரஜினி மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.பட்டாஸ் படம் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ரஜினி நடித்த தர்பார் படமும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது.