விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்க உருவாகியுள்ள ஆக்சன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. டிரைலர் ரிலீசுக்கு பின் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் முடிவடைந்து உள்ள நிலையில் படம் நவம்பர் 2 வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.இந்த படம் நவம்பர் 15 வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி கூடிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதே தேதியில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் வெளியாகவுள்ளது.