![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/iouuiojo-415x250.jpg)
![Image result for விஜய்சேதுபதி நடிக்கும் விஜய்சேதுபதி!](https://img.maalaimalar.com/Articles/2019/Jul/201907231120039731_Vijay-Sethupathi-to-play-cricketer-Muttiah-Muralitharan-in-a_SECVPF.gif)
நடிகர் பெயரிலேயே படத்தின் டைட்டிலும் அமைவது அபூர்வமாக நடைபெறும். இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்த படத்திற்கு விஜய்சேதுபதி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் தீபாவளி அன்றே வெளியிட திட்டமிருந்தது. சில காரணங்களால் தள்ளிப்போன இந்த படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் நவம்பர் 15 வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து தெலுங்கு பதிப்பிற்கு விஜய்சேதுபதி என்றே டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.