

பிக்பாஸ் 1 வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசையை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகவா லாரன்ஸ் குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கூறினார்.லாரன்ஸின் ஆலோசனையை பார்த்த காஜல், தனக்கு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 1 வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசையை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகவா லாரன்ஸ் குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கூறினார்.லாரன்ஸின் ஆலோசனையை பார்த்த காஜல், தனக்கு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகவா லாரன்ஸ் குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கூறினார்.லாரன்ஸின் ஆலோசனையை பார்த்த காஜல், தனக்கு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.