கோலிவுட் முன்னணி தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்த நயன்தாராவின் அறம் வெற்றி பெற்றதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தை தயாரித்து வருகிறது.தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்து வசூலை இந்நிறுவனம் பெற்றது.இந்நிலையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு ஆலம்பனா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வைபவ், பார்வதி, முனிஷ்காந்த் நடிக்கும் இந்த படத்தை பாரி விஜய் இயக்கவுள்ளார்.

கோலிவுட் முன்னணி தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்த நயன்தாராவின் அறம் வெற்றி பெற்றதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தை தயாரித்து வருகிறது.தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்து வசூலை இந்நிறுவனம் பெற்றது.இந்நிலையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு ஆலம்பனா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வைபவ், பார்வதி, முனிஷ்காந்த் நடிக்கும் இந்த படத்தை பாரி விஜய் இயக்கவுள்ளார். இந்நிறுவனம் பெற்றது.இந்நிலையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு ஆலம்பனா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வைபவ், பார்வதி, முனிஷ்காந்த் நடிக்கும் இந்த படத்தை பாரி விஜய் இயக்கவுள்ளார்.