

தனுஷ் நடித்த அசுரன் சமீபத்தில் வெளியான நிலையில் வெற்றியை பெற்று அனைத்து தரப்பினர்க்கும் நல்ல லாபத்தைக் கொடுத்தது.அடுத்து தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என பார்த்தோம்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு இடைவெளி இன்றி 64 நாட்கள் நடந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த அசுரன் சமீபத்தில் வெளியான நிலையில் வெற்றியை பெற்று அனைத்து தரப்பினர்க்கும் நல்ல லாபத்தைக் கொடுத்தது.அடுத்து தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என பார்த்தோம்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு இடைவெளி இன்றி 64 நாட்கள் நடந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த அசுரன் சமீபத்தில் வெளியான நிலையில் வெற்றியை பெற்று அனைத்து தரப்பினர்க்கும் நல்ல லாபத்தைக் கொடுத்தது.அடுத்து தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என பார்த்தோம்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு இடைவெளி இன்றி 64 நாட்கள் நடந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.