

அமலாபால் நடித்த அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது.படத்தை பார்த்த சென்சார் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தை கேஆர் வினோத் இயக்கியுள்ளார்.
அமலாபால் நடித்த அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.அமலாபால் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது.படத்தை பார்த்த சென்சார் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தை கேஆர் வினோத் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தை கேஆர் வினோத் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த படத்தை கேஆர் வினோத் இயக்கியுள்ளார்.