காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் எல்கேஜி வெளியாகி வெற்றியடைந்தது. இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து இதே நிறுவன தயாரப்பில் ஆர்ஜே பாலாஜி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஹீரோ மட்டுமின்றி படத்தை எழுதி சரவணன் என்பவருடன் இணைந்து இயக்க உள்ளார்.இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார், படத்திற்கு மூக்குத்தி அம்மன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.