விஷால்,தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்க உருவாகிய ஆக்சன் இன்று தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.எம்.எஸ் ஆனந்தன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்திற்கு சக்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.எம்.எஸ் ஆனந்தன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளனர்.