தனுஷ் நடித்து முடித்த பட்டாஸ் தயாராக இருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்து அவர் பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்திலும், ராட்சசன் ராம்குமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளதாக செய்தி உள்ளது.இந்நிலையில் தனுஷின் சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளிவந்தன. செய்தியை உறுதி செய்வது போல் இந்த படத்திற்காக இரண்டு பாடல் கம்போஸ் செய்து விட்டதாக இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தெரிவித்துள்ளார்.