![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/darbar-movie-song-to-have-a-blast-11a0cdc3-2b2f-42e2-828d-0897c81cdbc2-415x250.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது. தர்பார் படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் படத்தின் புரமோஷன் தொடங்கிவிட்டனர். தர்பார் படத்தின் முதல் சிங்கிள் சும்மா கிழிகிழி பாடல், எஸ் பி பாலசுப்பிரமணியம்குரலில் விவேக் வரிகளில் 27ம் தேதி வெளியாகும் என அனிருத் அறிவித்துள்ளார்.