![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/soori-gets-a-role-in-rajini-s-next08adae4a-d1fb-4813-b938-3e86b12d2894-415x250.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் தலைவர் 168 படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி இணைந்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி படத்தில் சூரி முதல்முறையாக நடிக்கவுள்ளார்.