வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கை பகிர வேண்டும் என இயக்குனர்கள் படுத்தியதால் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என நடிகை ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி படத்தில் நடித்த மஞ்சரி பட்நிஸ், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என கூறியுள்ளார்.

வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கை பகிர வேண்டும் என இயக்குனர்கள் படுத்தியதால் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என நடிகை ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி படத்தில் நடித்த மஞ்சரி பட்நிஸ், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என கூறியுள்ளார். வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கை பகிர வேண்டும் என இயக்குனர்கள் படுத்தியதால் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என நடிகை ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி படத்தில் நடித்த மஞ்சரி பட்நிஸ், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என கூறியுள்ளார்.