
காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக நடிப்பதே இவரது வெற்றிக்கு காரணமாகிறது.இந்நிலையில் சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க,படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள செய்தியை பார்த்தோம். இந்தபடத்திற்கு டிக்கிலோனா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் இந்த படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக நடிப்பதே இவரது வெற்றிக்கு காரணமாகிறது.இந்நிலையில் சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க,படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள செய்தியை பார்த்தோம். இந்தபடத்திற்கு டிக்கிலோனா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் இந்த படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக நடிப்பதே இவரது வெற்றிக்கு காரணமாகிறது.இந்நிலையில் சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க,படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள செய்தியை பார்த்தோம். இந்தபடத்திற்கு டிக்கிலோனா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் இந்த படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக நடிப்பதே இவரது வெற்றிக்கு காரணமாகிறது.இந்நிலையில் சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க,படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள செய்தியை பார்த்தோம். இந்தபடத்திற்கு டிக்கிலோனா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் இந்த படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக நடிப்பதே இவரது வெற்றிக்கு காரணமாகிறது.இந்நிலையில் சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க,படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள செய்தியை பார்த்தோம். இந்தபடத்திற்கு டிக்கிலோனா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் இந்த படம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.