
கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.